இந்த புதினம் ஒரு மனசக்ட்சியின் குரல். ஒவ்வொரு நல்லவனுக்குலேயும் ஒரு கேட்ட,அருவருப்பு தக்க குணமும். ஒவ்வொரு கேட்டவனுக்குளையும் ஒரு நல்ல குணாதிசயம், பண்பும் இருக்கு என்று எடுத்துக்கட்டும் நவல் இது.

இந்த நவல்ல வரும் கதாபாத்திரங்கள்,கட்சிகள் அனைத்தும் நாம் வாழ்வில் நாம் கண்டிப்பாக கடந்து சென்ற,சந்திக்ககூடிய மனிதர்களும் சம்பவங்களுமே.

அம்மணமா இருக்குற ஊர்ல துணிவுடுதினவள் கதைதன் இந்த கங்காவின் கதை.

இந்த நவல்லில் நான் கட்டற செய்தி.

யாதனின் யாதனின் நிங்யன் நோதல் அதனின் அதனின் இலன்.
Live a Life with detachment :)

Different Shades of human mind and character. I have seen in my life many circumstances that these characters face. Those who haven't faced any hardship in life will discard this book as being utterly ridiculous.