அருமையான படைப்பு.

சங்கீதம் பற்றி தெரியாத்தால் - "பழமையும் அதையொற்ற புதுமையும்" என்பதனை முழுமையாக சங்கீத்த்துடன் ஒப்பிட்டு ரசிக்க இயலவில்லை.

ஆனால், இது இன்றைய சமூக தாக்கத்துடன் சேர்த்து உணரும்பொழுது - அவரது கருத்தினை ரசிக்க முடிகிறது.

ஓரிரு சமயம் அவரது கருத்தில் இருந்து மாறுபட்டாலும், இது முற்றிலும் இக்காலத்து சமுதாயத்திற்கும் ஏற்ற ஒரு புத்தகமாகும்.

ஜெயகாந்தனின் எழுத்திற்க்கு என்னை அரிமுகப்படுத்திய என் தந்தைக்கு என் நன்றிகள்