ஆண்டவனும் , அரசாங்கமும்கைவிட்டகாட்டுலஉழைப்பையும் , வைராக்கியத்தையும்நம்பி வாழ்றஒரு பெரிய மனுசனோட கத. பெத்ததுகளுக்குஉழைச்சேவத்தலாப்போன"பேயத்தேவர்" பத்துன கத .வாழ்க்கையோடகடைசி காலம் வர மண்ணுகூடையும்மனுசன்கூடையும்முட்டிமுட்டி மூகருந்து போனவரு கத . இதை படிக்கும் போதும், முடிக்கும் போதும் கண்ணீருடன் , கனத்த மனதுடனும் தவித்தேன். மிகப்பிடித்தவசனங்களில் ஒன்று :" அரசாங்கத்துக்குவாய்தான்இருக்கு காது இல்ல "