பிரச்சினைகள் மண்டையைக் குடையும்போது பாரதியின் படைப்புகளைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வண்ணம் பாரதியின் தீர்க்கதரிசனம் இருந்தது.சுதந்தரிம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று முடிவு சொன்னவனல்லவா பாரதி.பாரதயின் பாடல்கள்தான் அப்படியென்றால் கதைகளும் மனித மனங்களில் பல நியாயத் தீர்ப்புகளை மொழிந்து நிற்கிறது.


சந்திரிகையின் கதை என்னும் இந்நூலில் விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்ள வேண்டுமென்று ஓங்கி முழங்குகிறான்.